|
சர்வதேச சமூகத்தை சுட்டும் விரல்... |
|
இலங்கைத்தீவில் இன்று பெரும் சர்ச்சை யைக் கிளப்பியிருக்கும் யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய லிழந்து, செல்லரித்து, வெறும் உக்கிப்போன காகி தத்தில் எழுத்தில் மட்டுமே இருக்கையில், அதன் ஐந்து வருஇந்தச் சமயத்தில் இந்த ஒப்பந்தத்தின் நிலையை மதிப்பீடு செய்யும் வகையில் ஒப்பந்தத்தின் ஒரு தரப் பான தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்திருக்கும் அறிக்கையானது, இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியிருக் கின்றது.ட ஆயுட்காலம் கடந்திருக்கின்றது. |
|
[விரிவு]
|